ஔவையார் மெரினா கடற்கரையில் இருக்கும் சிலை ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும். [1] பொருளடக்கம் [ மறை ] 1 காலந்தோறும் ஔவையார் [1] 2 ஔவையார் 6 பேர், காலவரிசை [1] 3 சங்ககால ஔவையார் 4 ஒளவை என்ற சொல்லின் பொருள் 5 மேற்கோள்கள் 6 வெளி இணைப்புகள் காலந்தோறும் ஔவையார் [1] [ தொகு ] ஔவையார், சங்ககாலப் புலவர் ஔவையார், அங்கவை சங்கவை மணம் முடித்தவர் ஔவையார், அறநூல் புலவர் ஔவையார், சமயநூல் புலவர் ஔவையார், கதையில் வரும் புலவர் ஔவையார், சிற்றிலக்கியப் புலவர் என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை , சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும் , கபிலரும் ஆவர். ...
Popular posts from this blog
நீர் மாசுபாடு நீர் மாசடைதல் படம்-I நீர் மாசடைதல் படம்-II வடிகால்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் புதிய ஆற்றினூடாக மெக்சிக்கோவில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குள் வருகின்றன. நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள் , ஆறுகள் , கடல்கள் , நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும் , தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு , அல்காப் பெருக்கம் , புயல் , நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போ...



Comments
Post a Comment