கவிதைகள் 

எழுத்திலா தமிழே

கலங்காத விழியே 
முற்றுப்பெறாத கவியே 

தளமில்லாத பாடல் 
எழுத்திலா தமிழே 

பனிபடர்ந்த கொடியே 
குளிரிலா மார்கழியே 

வெண்மையிலா நிலவே 
மிளிரிடும் முகமே
உன் 
... நினைவுகள் 
கொண்டெழுதி...
...மடித்த காகிதங்கள்
இதய அஞ்சலில்...
...குவிந்து 
கிடக்கின்றன...
#காதலெனும்
...தபால்_தலை
ஒட்டப்படாமல்...

Nancy Bala
படபடவென
அழகாய்...
துடிக்கும் ...
உன்
இமைகளை கண்டு 
#இமைக்க 
மறந்து போயின...
எனது 
#இமைகள்...

சிறுகதைகள்

ஊரெங்கும் பசுமை வயல்,
வீதியெங்கும் விளைச்சளின் காய்ச்சல். 
நீர்நிலைகளை நிறைத்தபடி தண்ணீர். 

இவைகளை கடந்து சென்றால்தான் நிராமணி கிராமத்தின் வயல் எல்லைகள் முடிவடைகின்ற "நீரோடை" வரும், சில நேரங்களில் அங்கே "நீரும்" வரும். 

மயிலின் சத்தமும், மானின் தடமும் மறக்காமல் பதிந்தே பயிரிடப்படுகின்றன
ஒரு இயற்க்கையின் தொகையில் ஒரு ஆடம்பரமான குடில் அமர்ந்திருப்பது போல இருந்தது அந்த கல்லூரி . அதன் முகப்பில் ஒரு அரண்மனைக்குள் நுழைவது போன்ற மாய தோற்றம் இருந்தது . அழகான மழை சாரலில் ,பறவைகளும் ,பட்டாம் பூச்சிகளும் சந்திக்கும் சரணாலயமாக அமைந்திருந்தது அந்த கல்லூரி .

நவகிரகம் போல அந்த உயிர் வேதிய

Comments

Popular posts from this blog