நினைத்த காரியத்தை இடையில் ஏற்படும் தோல்விக்காக கை விட்டுவிடாதே
ஔவையார் மெரினா கடற்கரையில் இருக்கும் சிலை ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும். [1] பொருளடக்கம் [ மறை ] 1 காலந்தோறும் ஔவையார் [1] 2 ஔவையார் 6 பேர், காலவரிசை [1] 3 சங்ககால ஔவையார் 4 ஒளவை என்ற சொல்லின் பொருள் 5 மேற்கோள்கள் 6 வெளி இணைப்புகள் காலந்தோறும் ஔவையார் [1] [ தொகு ] ஔவையார், சங்ககாலப் புலவர் ஔவையார், அங்கவை சங்கவை மணம் முடித்தவர் ஔவையார், அறநூல் புலவர் ஔவையார், சமயநூல் புலவர் ஔவையார், கதையில் வரும் புலவர் ஔவையார், சிற்றிலக்கியப் புலவர் என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை , சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும் , கபிலரும் ஆவர். ...
Comments
Post a Comment