Posts

Showing posts from December, 2017
பெற்ற  தாயும்  பிறந்த  பொன்னாடும்  நற்றவ  வானினும்  நனிசிறந்தனவே                                                                                                                                     - பாரதியார்.
மன்னுயிருக்கெல்லாம்  வரம்  மரம்தான்  என்பதனை  மனிதன்  மறந்தான்.
பகுத்தறிவு  ஓர்  இயல்பான  அறிவு  அது  அதிகம்  இருந்தால்  பேரறிஞன் .
நினைத்த  காரியத்தை  இடையில்  ஏற்படும்  தோல்விக்காக கை  விட்டுவிடாதே 
உள்ளத்தோடு  போராடுவதே  உண்மையான  போராட்டம்  அதுவே உண்மையான  வெற்றியும்  கூட 
ஒருமைப்பாடு என்பது உணர்வுப் பூர்வமாக ஏற்பட வேண்டும் மொழியால் அல்ல 
புன்னகையினால் மட்டுமே சாதிக்க முடியும்.